Friday, January 15, 2010

கைகாட்டி

உயிரில்லா

கைகாட்டி

ஊருக்கே

வழி

காட்டுகிறது.

உயிருள்ள

நீ

ஏன்

உனக்கே

வழி காட்டி கொள்ளகூடாது ?

Thursday, January 14, 2010

தவம்


தவம்
பல
செய் !
பின்
தவம்
பல
செய்யும் !