Tuesday, March 16, 2010

ஆண்டவா!


ஆண்டவா!

அஷ்டமா சித்துகள்

எனக்கு

வேண்டாம்.

அஷ்ட திக்கிலிருந்து வரும்

அல்லல்கள் மட்டும்

அண்டாமல்

ஆண்டருள்வாய் !

No comments:

Post a Comment